உக்ரைனில் ரஷ்ய படைகளின் தாக்குதலில் சரக்கு விமானம் பலத்த சேதம்

உக்ரைன் நாட்டின் ஹோஸ்டோமல் விமான நிலையத்தின் மீது ரஷ்ய படைகள் நடத்திய  தாக்குதலில் சரக்கு விமானம் ஒன்று பலத்த சேதமடைந்தது.

உக்ரைனின் பாதுகாப்புதுறையால் வெளியிடப்பட்டுள்ள வீடியோ பதிவில், வடமேற்கு புறநகர் பகுதியில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் உலகின் அதிக எடை கொண்ட Antonov-225 மிரியா சரக்கு விமானம் சேதமடைந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.