தியேட்டர்களில் பட்டையை கிளப்பும் 'நாட்டுக் கூத்து பாடல்…!

ராஜமௌலி
இயக்கத்தில்
ராம் சரண்
மற்றும் ஜூனியர்
என்டிஆர்
நடிப்பில் வெளியான ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றுள்ளது.சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது.

பாலிவுட் நடிகர்கள்
ஆலியா பாட்
மற்றும் அஜய் தேவ்கனும் இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றங்களில் நடித்திருந்தனர்.உலகம் முழுவதும் 1000 கோடி மேல் வசூல் செய்துள்ளது. தங்கல்,
பாகுபலி
படங்களை அடுத்து ஆர்ஆர்ஆர் 1000 கோடி வசூலை எட்டிய மூன்றாவது இந்தியம் படம் .

திருமணமான நடிகருடன் தொடர்பு: உண்மையை சொன்ன விஜய் ஹீரோயின்

இந்தப் படத்தின் அனைத்து பாடல்களும்
ரசிகர்கள்
மத்தியில்நல்ல வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக நாட்டுக்கூத்து பாடல். ராம் சரணும் ஜூனியர் என்டிஆரும் நடனத்தில் பட்டையைக் கிளப்பியிருந்தனர். இந்தப் பாடலுக்கு திரையரங்குகள் அதிர்ந்தன. இந்தப் பாடலின் வீடியோவிற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

தற்போது பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. படத்தைப் போலவே இந்தப் பாடலும் பல சாதனைகளை முறியடிக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.