இந்தோனேஷியாவில், களை கட்டியது ரம்ஜான் கொண்டாட்டம்

ந்தோனேஷிய தலைநகர் ஜகார்தாவில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

கொரோனா பரவலால், 2 ஆண்டுகளாக ரம்ஜான் வழிபாடுகள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

தற்போது அவை தளர்த்தப்பட்டுள்ளதால், 27 கோடி மக்கள் வசிக்கும் இந்தோனேஷியாவில் ரம்ஜான் கொண்டாட்டம் களை கட்டியது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.