திரிபுரா முதலமைச்சர் திடீர் ராஜினாமா
புதிய முதல்வர் இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு.?
திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் திடீர் ராஜினாமா
திரிபுரா ஆளுநரிடம் தனது பதவி விலகல் கடிதத்தை வழங்கினார் பிப்லப் குமார் தேப்
திரிபுராவின் புதிய முதல்வர் இன்றே அறிவிக்கப்பட உள்ளதாகத் தகவல்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று சந்தித்த நிலையில், திரிபுரா முதல்வர் இன்று ராஜினாமா