புறா மூலம் சிறையில் கஞ்சா கடத்தல்.. கண்டுபிடித்த போலீசார்

பெரு நாட்டின் சிறையில் கஞ்சாவை கொண்டு சென்ற புறாவினை காவல்துறையினர் பிடித்துள்ளனர்.

Huancayo சிறையில் சமீபத்தில் பெய்த மழையில் அங்கிருந்த பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நின்றது. அதனைக் குடிப்பதற்காக புறா ஒன்று இறங்கிய போது அதன் கழுத்தில் சிறிய பெட்டி ஒன்று தொங்குவதை கண்ட போலீஸ் அதிகாரிகள் லாவகமாக பிடித்து சோதனை செய்தனர்.

அந்த பெட்டியில் 30கிராம் அளவுள்ள கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு புறாவின் கழுத்தில் தொங்க விடப்பட்டிருப்பது தெரிய வந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.