தருமபுரம் ஆதீன பட்டின பிரவேச நிகழ்ச்சி… பாதுகாப்பு பணியில் 600-க்கும் மேற்பட்ட போலீசார்..!

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன பட்டினபிரவேச நிகழ்ச்சி ஒரு ஆன்மீக விழா என்றும், அதில் அரசியல் நுழையாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கேட்டுக்கொண்டுள்ளார்.

27 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்படும் என்றும் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளார்.

பட்டினப்பிரவேச நிகழ்ச்சியில் பக்தர்கள் அதிகளவில் கலந்து கொள்வார்கள் என்பதால் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.