Indian Air Force Recruitment 2022; பிளஸ் 2 படித்தவர்களுக்கு இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு

Indian Air Force Recruitment 2022 for Group C civilian posts: இந்திய விமானப்படையில் காலியாக உள்ள இளநிலை எழுத்தர்  பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 21.06.2022 ஆகும்

இளநிலை எழுத்தர் (Lower Division Clerk)

காலியிடங்களின் எண்ணிக்கை – 4

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 28.09.2021 அன்று 18 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : இருப்பினும் SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை :இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_1_2223b.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : Presiding Officer, Civilian Recruitment Board, Air Force Record Office, Subroto Park, New Delhi-110010

இதையும் படியுங்கள்: தேர்வு இல்லாமல் 38,926 பேருக்கு வேலை: தபால் துறையில் 3 வகை பதவிகள்; நீங்க விரும்பும் பதவி எது?

விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.06.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_1_2223b.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.