விரைவில் திருமணம் செய்து 3 குழந்தைகளையாவது பெற்றுக் கொள்ளுங்கள்: சீன மக்கள் கடும் எதிர்ப்பு

பீஜிங்: மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவில், கடந்த சில ஆண்டுகளாக மக்கள் தொகை சரிந்து வருவதால், விரைவில் திருமணம் செய்து கொண்டு ஒருதம்பதி குறைந்தது 3 குழந்தைகளையாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என சீன அரசு கூறியுள்ளது. இதற்க்கு அந்நாட்டுமக்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்துவருகின்றார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.