கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜரானார் மருது அழகுராஜ்

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணைக்கு மருது அழகுராஜ் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் நண்பரான சேலம் இளங்கோவனையும் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தேன் என அவர் கூறியுள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.