தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்

சென்னை: நீலகிரி. கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் நாளை முதல் 4 நாட்களுக்கு மிதமான மழையே பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.