புதுச்சேரிக்கு கூடுதலாக ரூ.2000 கோடி வழங்க கோரிக்கை வைத்த நிலையில் ரூ.1200 கோடி தர ஒன்றிய அரசு ஒப்புதல்

டெல்லி: புதுச்சேரிக்கு கூடுதலாக ரூ.2000 கோடி வழங்க கோரிக்கை வைத்த நிலையில் ரூ.1200 கோடி தர ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் மோடியிடம் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கோரிக்கை வைத்த நிலையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.