கோது மாவின் விலை மீண்டும் குறைப்பு


கோதுமை மாவின் மொத்த விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. 

அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.   

விலை குறைப்பு

கோது மாவின் விலை மீண்டும் குறைப்பு | Wheat Flour Price Reduced Again

இதன்படி,  கொழும்பு – புறக்கோட்டை சந்தையில், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையில், 290 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 265 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.