திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அங்க பிரதட்சணம் டிக்கெட் வெளியீடு: தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவம்பர் மாதத்துக்கான அங்க பிரதட்சணம் டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. நவம்பர் மாதத்துக்கான 750 அங்க பிரதட்சண டிக்கெட்டுகளை காலை 10 மணிக்கு வெளியிட்டது. பல்லாயிரனக்கான பக்தர்கள் முன்பதிவு செய்ய முயற்சி செய்தும் சில நிமிடங்களில் முடிவடைத்ததால் பலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.