கோமுகி அணையில் இருந்து 1,100 கனஅடி உபரி நீர் வெளியேற்றம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கோமுகி அணையில் இருந்து 1,100 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. தொடர்மழையால் கல்வராயன் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கோமுகி அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.