Apple iPhone 13: 45 ஆயிரம் ரூபாய்க்கு பிளிப்கார்ட்டில் வாங்கலாம்! எப்படி?

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் தலமான Flipkart நிறுவனம் அதன் ஷாப்பிங் தலத்தில் ஆப்பிள் ஐபோன் 13 (128GB) மாடல் பேஸ் வேரியாண்டிற்கு ஸ்மார்ட் போனிற்கு 65,999 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி விலையை அறிவித்துள்ளது.

அந்த போன் விலை 69,900 ஆயிரம் ரூபாய் ஆகும். அதற்கு 5% தள்ளுபடி விலை வழங்கி நமக்கு 65 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆனால் இதை நாம் மேலும் குறைத்து 45ஆயிரம் ரூபாய்க்கு வாங்கமுடியும். அது எப்படி என்பது குறித்து காணலாம்.

நீங்கள் ஏற்கனவே வைத்திருக்கும் ஒரு போனை மாற்றுவதன் மூலம் 17,500 ரூபாய் வரை விலை தள்ளுபடி பெறமுடியும். இந்த விலை உங்களின் பழைய போனின் நிலை பொறுத்தது. கூடுதலாக Flipkart Axis bank Credit Card வைத்திருந்தால் உங்களுக்கு 5% தள்ளுபடி கிடைக்கும். இதனால் போன் விலையில் 3,299 ஆயிரம் ரூபாய் குறைக்கலாம்.

இதனுடன் அனைத்து சலுகைகளையும்
சேர்த்து உங்களுக்கு போன் 45,200 ஆயிரம் ரூபாய்க்கு
கிடைக்கும். இதே போல் Amazon நிறுவனமும் அதன் ஷாப்பிங் தலத்தில் இந்த போனை 65,999 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்கின்றது.

அந்த ஷோப்பிங்கிப் தலத்தில் Amazon Pay ICICI Bank கிரெடிட் கார்டு மூலம் 5% சலுகை கிடைக்கிறது. மேலும் பழைய போன்களை மாற்றி 13,350 ஆயிரம் ரூபாய் வரை சலுகை கிடைக்கும்.

Apple iPhone 13 விவரம்

இந்த போன்
ஆப்பிள் நிறுவனத்தின் A15 Bionic சிப்
கொண்டுள்ளது. இதே சிப்
ஐபோன் 14
உள்ளேயும் உள்ளது. இதில் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR ஸ்க்ரீன் இருப்பதால் நீண்ட பேட்டரி வசதி கிடைக்கிறது.

இதில் 12MP டூயல் கேமரா வசதி உள்ளது. மேலும் முன்பக்க செல்பி கேமரா வசதியாக அதே 12MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனின் விலை இந்தியாவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Apple-iPhone-13 விவரங்கள்முழு அம்சங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.