ரயில் சேவை நேர அட்டவணை: நாளை முதல் கட்டம் மறுசீரமைப்பு

தற்போதைய ரயில் சேவை நேர அட்டவணை, நாளை முதல் கட்டம் கடட்மாக மறுசீரமைக்கப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் காமினி செனவிரட்ன தெரிவித்தார்..

இதற்கமைவாக , களனிவெளி ரயில் சேவையின் நேர அட்டவனை நாளை முதல் மறுசீரமைக்கப்படுவதாக அவர் கூறினார

ஐந்து மற்றும் பத்து நிமிடங்களினால் இந்த ரயில் பயண நேரம் மறுசீரமைக்கப்படும். அலுவலக ரயில் சேவைகளில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்படும் என்று ரயில்வே பொது முகாமையாளர் காமினி செனவிரட்ன மேலும் தெரிவித்தார்..

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.