'தளபதி 67' பூஜை போட்ட லோகேஷ் கனகராஜ்

சென்னை: ‘தளபதி 67’ பூஜை போட்ட லோகேஷ் கனகராஜ், ‘தளபதி 67’ திரைப்படத்தின் படபூஜை இன்று காலை சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.