புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு நிறுத்தப்பட்ட சத்துணவு முட்டை மீண்டும் தொடக்கம்

புதுச்சேரி: புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு நிறுத்தப்பட்ட சத்துணவு முட்டை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 293 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, வாரம் 2 முட்டை வீதம், சுழற்சி முறையில் வாரம் ஒரு லட்சம் சத்துணவு முட்டை விநியோகம் செய்யப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.