Best of tech 2022: டெக்னாலஜி உலகின் 2022 ஆண்டின் சிறந்தவை பட்டியல்!

இந்தியாவில் 2022 ஆம் ஆண்டு டெக்னாலஜி நிறுவனங்களுக்கு நன்றாகவே அமைந்துள்ளது. பல புதிய அறிமுகங்கள் இந்தியாவில் நல்ல வரவேற்பு பெற்றன. தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யபட்ட சிறந்த எலக்ட்ரானிக் பொருட்கள் குறித்து முழு விவரத்தையும் இந்த பதிவில் காணலாம்.

​சிறந்த லேப்டாப் 2022 – Apple macbook Airகடந்த 2022 ஆம் ஆண்டின் சிறந்த லேப்டாப் கருவியாக இந்த Apple Macbook Air உள்ளது. இதில் 8GB RAM 256 GB ஸ்டோரேஜ் வசதி, facetime HD கேமரா வசதி, டச் ID, 13.3 இன்ச் ரெட்டினா டிஸ்பிலே, எடை குறைவான பாடி, சிறந்த லுக் மற்றும் பயண அனுபவம் போன்ற அனைத்தும் இதில் கிடைக்கின்றன.
​சிறந்த கேமரா 2022 – Nikon D3500புதிதாக DSLR பயன்படுத்த ஆசைப்படும் நபர்களுக்கு ஏற்ற கேமரா இந்த Nikon D3500 ஆகும். இதில் 24.2MP கேமரா வசதி, APS-C CMOS, 3.0இன்ச் ஸ்க்ரீன், 5fps ஷூட்டிங் ஸ்பீட், 1080P ரெசொலூஷன் போன்றவை உள்ளன.
​சிறந்த headphone 2022 – Apple Airpodsவிலை அதிகம் இருந்தாலும் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யபட்ட ஏர்போன் கருவிகளில் சிறந்த கருவியாக இந்த ஆப்பிள் Airpods உள்ளது. இதில் சிறந்த ஆடியோ தரம், Noise Cancellation வசதி, Adaptive control, Spatial Audio போன்ற வசதிகள் உள்ளன.
​சிறந்த ஸ்மார்ட்போன் 2022 – Apple iPhone 14 Pro Maxகடந்த 2022 ஆம் ஆண்டு உலகில் அறிமுகம் செய்யப்பட்ட சிறந்த ஸ்மார்ட்போனாக இந்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 Pro Max உள்ளது. இது சிறந்த ஸ்மார்ட்போனாக மாற காரணம் இதில் இருக்கும் புதிய கேமரா, புதிய வசதிகள், மற்றும் திறன் ஆகும்.
இதில் புதிதாக dynamic island வசதி, Action Mode வசதி, 12 முதல் 13 மணிநேரம் தாங்கும் பேட்டரி, சிறந்த வீடியோ ரெகார்டிங் வசதி, Always on Display போன்ற வசதிகள் சேர்க்கபட்டுள்ளன.
​சிறந்த ஸ்மார்ட் வாட்ச் 2022 – Apple watch Ultraஉலகில் தலை சிறந்த ஸ்மார்ட் வாட்ச் இந்த Apple Watch ultra ஆகும். இந்த போன் உயிர் காக்கும் வாட்ச் ஆகும். ஏனென்றால் பலரது உயிரை இது கைப்பற்றியுள்ளது. இதில் heart-rate monitoring, activity tracking, sleep tracking, GPS tracking, ஸ்மார்ட் நோட்டிபிகேஷன், LTE என அனைத்து வசதிகளும் உள்ளன.
​சிறந்த Tablet 2022 – Samsung Galaxy Tab S8 5Gஇந்தியாவின் சிறந்த டேப்லெட் Samsung Galaxy Tab S8 5G உள்ளது. இதில் Snapdragon 8 Gen , 120HZ refresh rate, 274ppi TFT, 5G வசதி, டூயல் கேமரா, 45W பாஸ்ட் சார்ஜிங், pen வசதி போன்றவை உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.