தனியார் பள்ளிகளுக்கு இணைய வழி அங்கீகாரம் – செயலி! முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு இணைய வழியே அங்கீகாரம் வழங்கும் முறையையும், இணைய முகப்பினையும் அலுவலர்களுக்கான செயலியையும்  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று (30.12.2022) தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் தனியார் பள்ளிகளை தொடங்குதல், தொடர் அங்கீகாரம் உள்ளிட்ட அரசின் பல்வேறு அனுமதிகளைப் பெறும் சேவைகளை இணையம் வாயிலாகப் பெறும் வகையில், இணைய முகப்பினையும் அலுவலர்களுக்கான செயலியையும் தொடங்கி வைத்தார். பள்ளிக்கல்வித் துறையின் https://tnschools.gov.in என்ற […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.