ஜனாதிபதி அலுவலக பணிக் குழாம் புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு

ஜனாதிபதி அலுவலக பணிக் குழாம் 2023 புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தலைமையில் இன்று (01)  காலை இடம்பெற்றது. .

இந்த நிகழ்வின் போது ஜனாதிபதி தேசிய கொடியை ஏற்றி கடமைகளை ஆரம்பித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.