கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேருக்கு லொட்டரியில் அடித்துள்ள அதிர்ஷ்டம்…


கனடாவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் சேர்ந்து வாங்கிய லொட்டரியில் அரை மில்லியன் டொலர்கள் பரிசு விழுந்துள்ளதால் அவர்கள் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

ஒவ்வொருவருக்கும் பரிசு

ஒன்ராறியோவில் வாழும் ஒரே குடும்பத்தினரான Siobhan Quinlan, Barbara Quinlan, David Quinlan, Andrea Merrick, David Merrick மற்றும் Shannon Steele ஆகியோர் சேர்ந்து அந்த லொட்டரிச்சீட்டை வாங்கியுள்ளார்கள்.

தற்போது அவர்களுக்கு ஆளுக்கு 83,333 டொலர்கள் கிடைத்துள்ளது. இலங்கை பணத்தில் இது சுமார் 2 கோடியே 25 இலட்ச ரூபாய் ஆகும்.

இந்த மகிழ்ச்சியான செய்தியால் தாங்கள் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள் அந்த குடும்ப உறுப்பினர்கள்.
 

கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேருக்கு லொட்டரியில் அடித்துள்ள அதிர்ஷ்டம்... | Ontario Family Celebrating Big Lottery



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.