திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. உடல் தகனம் – அமைச்சர் முத்துசாமி, கே.எஸ்.அழகிரி உள்பட காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்பு…

ஈரோடு: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் மாரடைப்பு காரணமாக நேற்று மதியம் உயிரிழந்தார். அவரது உடல் இன்று   ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக,  ஈரோட்டில் உள்ள மின் மயானத்துக்கு திருமகன் ஈவெரா உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இதில்,  மாநில காங்கிரஸ் தலைவர்  கே.எஸ். அழகிரி, கே.வி. தங்கபாலு, அமைச்சர் சு. முத்துசாமி, ஜோதிமணி எம்.பி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். ஈரோடு: […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.