கங்கையில் மிதந்து வந்த கப்பல் பீகாரில் தடுமாறி நின்றது… ‘கங்கா விலாஸ்’ சொகுசு கப்பலில் மது விற்பனை…

கங்கை நதியில் பயணம் துவங்கிய மூன்றாவது நாளில் ‘கங்கா விலாஸ்’ சொகுசு கப்பல் தடுமாறி நின்றது. பிரதமர் மோடியால் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் வாரணாசியில் இருந்து துவக்கிவைக்கப்பட்ட இந்த உள்நாட்டு கப்பல் போக்குவரத்து திட்டம் பீகாரில் இன்று தரை தட்டி நின்றது. இந்தியா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் உ.பி.யில் துவங்கி பீகார், மேற்கு வங்காளம் மற்றும் அண்டை நாடான வங்காளதேசம் வழியாக அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள திப்ரூகர் வந்தடையும். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.