2022ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை கைப்பற்றினார் அமெரிக்காவின் ஆர்’போனி கேப்ரியல்…

நியூயார்க்: அமெரிக்காவில் நேற்று முன்தினம் இரவு நடந்த, 2022 ம் ஆண்டுக்கான, ‘மிஸ் யுனிவர்ஸ்’ எனப்படும், பிரபஞ்ச அழகி போட்டியில் அமெரிக்க அழகியான ஆர் போனி கேப்ரியல் முதலிடம் பிடித்தார். அவருக்கு கடந்தாண்டு பிரபஞ்ச அழகியான இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ் கவுர் சாந்து, கிரீடம் அணிவித்து பட்டத்தை அளித்தார். 2022ம் ஆண்டுக்கான  பிரபஞ்ச அழகி போட்டியின் இறுதிப்போட்டி அமெரிக்காவின் லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில்  14ந்தேதி நடெபற்றது. இது 71வது பிரபஞ்ச அழகி போட்டியாகும். இந்தப் போட்டியில் மொத்தம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.