Sri Rama Navami Special: ஶ்ரீராமரின் ஜாதகம் – ஶ்ரீராமநவமி வழிபாடு செய்ய வேண்டியது எப்போது?

ராம பக்தர்களுக்கு ஶ்ரீராமநவமி மிகவும் முக்கியமான பண்டிகை. தசாவதாரங்களில் மிகவும் முக்கியமான அவதாரம் ராமாவதாரம். மனிதர்கள் வாழ வேண்டிய தர்மத்தினை உலகுக்குக் காட்டியருளிய அவதாரம். அப்படிப்பட்ட ராமாவதாரம் நிகழ்ந்த ஶ்ரீராமநவமியைக் கொண்டாடுவது குறித்து ஜோதிடர் பாரதி ஶ்ரீதர் வழங்கும் வழிகாட்டுதல்களை அறிந்துகொள்வோம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.