ஃபகத் பாசில் ஃபேன்ஸுக்கு குட் நியூஸ்.. ஆவேசம் ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?.. ரெடியாகுங்க

சென்னை: இந்திய அளவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஃபகத் பாசில். ஆரம்பத்தில் சில கஷ்டங்களை பார்த்த அவர் இப்போது தனது அசுரத்தனமான நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார். எந்தக் கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதில் அசால்ட்டாக ஸ்கோர் செய்யும் திறமை கொண்ட ஃபகத் கடைசியாக ஆவேசம் படத்தில் நடித்திருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து 50 கோடி ரூபாய்வரை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.