தமிழக அரசுப் பேருந்தில் சீன மொழியில் பெயர் பலகை

திண்டுக்கல் தமிழ்க அரசுப் பேருந்தில் சீன மொழியில் டிஜிட்டல் பெயர்ப் பலகை இருந்தது அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. தற்போது தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படுகிற சில பேருந்துகளில், டிஜிட்டல் பெயர்ப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இவை அதிக வெளிச்சத்துடன் ஒளிரும் தன்மை கொண்டது. அதிலும் குறிப்பாகப் பகலை காட்டிலும், இரவில் அதிகப் பிரகாசமாகக் காட்சி அளிக்கும். டிஜிட்டல் பெயர்ப் பலகை பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பொதுமக்கள் அதனைப் பார்த்து, தாங்கள் செல்ல வேண்டிய […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.