இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ரி20 போட்டி இன்று

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.