அடேங்கப்பா.. 100 சதவீத வாக்குப்பதிவு.. அதுவும் 4 மணிக்கே போலிங் ஓவர்.. கர்நாடகாவில் அதிசய கிராமம்!

பெங்களூர்: நகர்ப்புற மக்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டாமல் இருந்து வரும் நிலையில் கர்நாடகாவில் ஒரு வாக்குச்சாவடியில் 100% வாக்குப்பதிவு நடந்துள்ளது. அதுவும், வாக்குப்பதிவு நேரம் நிறைவடைவதற்கு 2 மணி நேரம் முன்னதாகவே அங்கு 100 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. முதற்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு கடந்த 19ஆம் தேதி லோக்சபா
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.