Airtel OTT திட்டங்கள் புதிதாக அறிமுகம்! 5G வேகத்தில் அமேசான், டிஸ்னி பார்க்கலாம்!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
இந்தியாவில் டெலிகாம் துறையில் முன்னணி நிறுவனமாக இருக்கும்
Airtel OTT சேவையுடன்
கூடிய 5G திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. பிரபல OTT தளங்களான Amazon Prime மற்றும் Disney + Hotstar ஆகிய OTT வசதிகளை வழங்குகிறது.

Disney + Hotstar திட்டம்
Airtel 499 திட்டம்

இந்த திட்டம் மூலம் 3 மாதங்கள் Disney + Hotstar பார்க்கலாம். இது மொத்தம் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் நமக்கு அன்லிமிடெட் 5G டேட்டா கிடைக்கிறது. மேலும்
XStream app, Wynk Music
Subscription போன்றவை கிடைக்கும். இதில் ஒரு நாளைக்கு 3GB என்ற அளவிற்கு 4G டேட்டா கிடைக்கும்.

Airtel 839 திட்டம்

84 நாட்கள் வேலிடிட்டி உள்ள இந்த அன்லிமிடெட் 5G, 3 மாதங்கள் Disney + Hotstar Mobile, Xstream app, Wynk Music போன்ற வசதிகள் உள்ளன. இதில் அன்லிமிடெட் காலிங், 100SMS சேவை கிடைக்கும். இதில் ஒரு நாளைக்கு 2GB என்ற அளவிற்கு 4G டேட்டா கிடைக்கும்.

Airtel 3359 திட்டம்

இதன் மூலம் நமக்கு 1 வருடத்திற்கான Disney + Hotstar Mobile திட்டம் கிடைக்கும். இதிலும் அன்லிமிடெட் 5G டேட்டா, 100 SMS, Wynk Music ஆப், தினமும் 2.5GB வரை 4G டேட்டா பயன்படுத்தலாம்.

Amazon Prime

Airtel 699 திட்டம்

56 நாட்கள் வேலிடிட்டி உள்ள இந்த திட்டம் அன்லிமிடெட் 5G டேட்டா, 100SMS வசதி, Amazon Prime, XStream ஆப், Wynk Music போன்ற வசதிகள் உள்ளன. இதில் ஒரு நாளைக்கு 3GB என்ற அளவில் 4G டேட்டா பயன்படுத்தலாம்.

Airtel 999 திட்டம்

84 நாட்கள் வேலிடிட்டி உள்ள இந்த திட்டம் அன்லிமிடெட் 5G, 100SMS வசதி, Amazon Prime 84 நாட்கள் பார்க்கலாம், Xstream App, Wynk ஆப், 2.5GB வரை 4G டேட்டா வசதி கிடைக்கும்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.