இந்த தேதியில் ரஜினியின் ஜெயிலர் டப்பிங் ஆரம்பம்..விரைவில் முதல் சிங்கிள்

லால் சலாம் படத்தின் படப்பிடிப்பை முடித்தவுடன் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை திரும்பியவுடன் ’ஜெயிலர்’ படத்தின் டப்பிங் பணிகளை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.