கொழும்பில் இடம்பெற்ற விபத்தில் கணவன் உயிரிழப்பு – மனைவி வைத்தியசாலையில்


கொழும்பு – பேலியகொடையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தானது நேற்றைய தினம் (17.05.2023) பேலியகொடை – புளுகஹ சந்தியில் இடம்பெற்றுள்ளது.

லொறி ஒன்றுடன் மோட்டார்சைக்கிள் மோதியதில் மோட்டார்சைக்கிளில் பயணித்த கணவன், மனைவியே விபத்திற்கு உள்ளாகியுள்ளனர். 

sri lanka police

மேலதிக விசாரணை

அவர்கள் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் மனைவி உயிரிழந்துள்ளதுடன், கணவன் தொடர்ந்தும் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 

Colombo National Hospital

சம்பவத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.