கர்நாடகா சபாநாயகர் தேர்தல்: காங்கிரஸ் சார்பில் காதர் வேட்புமனு தாக்கல்

பெங்களூரு கர்நாடகா மாநிலச் சட்டசபை சபாநாயகர் தேர்தலுக்கு காங்கிராச் கட்சி சார்பில் யு டி காதர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். கடந்த 10 ஆம் தேதி அன்று கர்நாடக சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த 10ம் தேதி நடைபெற்று பதிவான வாக்குகள் கடந்த 13ம் தேதி எண்ணப்பட்டன.  அதில் மொத்தமுள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 135 தொகுதிகளைக் காங்கிரஸ் கைப்பற்றியதை அடுத்து, முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக சிவகுமாரும் கடந்த சனிக்கிழமை பதவியேற்றுக்கொண்டனர். புதிய சட்டப்பேரவையின் சபாநாயகர் பதவிக்கு 5 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.