23 வயது கவர்ச்சி நடிகையுடன் காதல்..? வதந்தியை உறுதிப்படுத்திய அஜித்தின் மச்சான் ரிச்சர்ட்..!

Richard Rishi Love: நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினியின் சகோதரரும் நடிகருமான ரிச்சர்ட் ரிஷி, நடிகை யாஷிக்கா அனந்துடன் காதலில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாஷிகாவிற்கு 23 வயதும் ரிச்சர்ட் ரிஷிக்கு 45 வயதும் ஆகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.