இந்தியாவில் நீண்டநாட்கள் முதல்வராக பதவி வகிக்கும் 2வது நபர் என்ற பெருமையை பெற்றார் நவீன் பட்நாயக்

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இந்தியாவில் நீண்டநாள் முதல்வர் பதவியை வகிக்கும் இரண்டாவது நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 2000, 2004, 2009, 2014 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ச்சியாக ஐந்து முறை முதல்வராக இருப்பவர் நவீன் பட்நாயக். மேற்கு வங்க மாநிலத்தில் 23 ஆண்டுகள் 138 நாட்கள் தொடர்ச்சியாக முதல்வராக பதவி வகித்த ஜோதிபாசு-வின் சாதனையை நவீன் பட்நாயக் இன்று சமன் செய்துள்ளார். 1994 முதல் 2019 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.