மணிப்பூர் விவகாரத்தில் மௌனம் : நடிகை குஷ்பு மீது அமைச்சர் கீதா ஜீவன் விமர்சனம்

சென்னை தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான நடிகை குஷ்புவை அமைச்சர் கீதா ஜீவன் மணிப்பூர் விவகாரம் குறித்து விமர்சித்துள்ளார். நடிகை குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக உள்ளார்.  இவர் சமீபத்தில் தன்னைப் பற்றி ஆபாசமாகப் பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீருடன் பேட்டி அளித்தார்.   அதன்படி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியை விட்டு நீக்கப்பட்டார். தற்போது மணிப்பூரில் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது குறித்து தமிழக அமைச்சர் கீதா ஜீவன், ”இதயம் உள்ள […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.