சென்னை: உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தின் புதிய போஸ்டரை சுதந்திர தினத்தை முன்னிட்டு இயக்குநர் ஷங்கர் சற்று முன் வெளியிட்டு கமல் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளார். 90 வயது சேனாபதி தாத்தா என்ன சம்பவம் செய்யக் காத்திருக்கிறாரோ என குலையே நடுங்கும் அளவுக்கு ரசிகர்கள் இந்த போஸ்டரை பார்த்து வருகின்றனர்.