Shivaraj kumar: சிவராஜ்குமாரை வைத்து தமிழ், கன்னடத்தில் படம்.. சத்யஜோதி பிலிம்சின் வேற லெவல் ப்ளான்!

பெங்களூர்: நடிகர் சிவராஜ்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு அடுத்தப்படியாக படத்தின் வில்லன் விநாயகன் மற்றும் சிவராஜ்குமார் இருவரும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளனர். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனுஷுடன் இணைந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ளார் சிவராஜ்குமார். சிவராஜ்குமாரை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.