24GB RAM வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியல்! சிறப்பம்சங்கள் மற்றும் முழு விவரங்கள் உள்ளே!

நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வரும் டெக் உலகில் மொபைல்களின் டிசைன்கள் மற்றும் அதில் இடம்பெறும் டெக் அம்சங்களும் அப்டேட் ஆகி வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் பலரும் ஆச்சரியப்படும் வகையில் 24GB ரேம் வசதி கொண்ட மொபைல்கள் வெளியாகியிருந்தன. அப்படி இது வரை வெளியாகியுள்ள 24GB ரேம் வசதி கொண்ட மொபைல்களின் பட்டியலை இந்த தொகுப்பில் காணலாம்.

​Realme GT 5சமீபத்தில் தான் 5240mAh பேட்டரி, 50 மெகாபிக்ஸல் கேமரா, 24GB ரேம் உள்ளிட்ட மூன்று வேரியண்ட்டுகளில் சீனாவில் வெளியாகியுள்ளது Realme GT 5.Qualcomm Snapdragon 8 Gen 2 SoC ப்ராசஸர்.6.74-inch 2772×1240 பிக்ஸல் OLED டிஸ்பிளே மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட்Sony IMX890 சென்சார் 50 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா, 8 மெகாபிக்ஸல் வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 2 மெகாபிக்ஸல் மேக்ரோ கேமரா, Samsung S5K3P9 சென்சார் 16 மெகாபிக்ஸல் செல்ஃபீ கேமரா12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ், 16GB ரேம் + 512GB ஸ்டோரேஜ் , 24GB ரேம் + 1TB ஸ்டோரேஜ் ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.4,600mAh திறன் கொண்ட பேட்டரி 240W சார்ஜிங் வசதி மற்றும் 5240mAh பேட்டரி 150W சார்ஜிங் வசதி பொறுத்தப்பட்டுள்ளது.இதன் 12GB ரேம் + 256GB ரோம் வேரியண்ட் 34,000 ரூபாய் விலையில் விற்பனை ஆகிறது. 16GB ரேம் + 512GB ரோம் மற்றும் 24GB ரேம் + 1TB ரோம் ஆகிய இரு வேரியண்ட்டுகளும் 37,377ரூபாய் மற்றும் 43,042 ரூபாய் ஆகிய விலைகளில் வெளியாகியுள்ளது.OnePlus Ace 2 Proஇந்தியாவில் நவம்பர் மாதம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் OnePlus Ace 2 Pro 34,000 ரூபாய்க்கு விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.Snapdragon 8 Gen 2 ப்ராசஸர்.6.74 இன்ச் 2772×1240 பிக்ஸல் AMOLED டிஸ்பிளே மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட்OIS வசதியோடு கூடிய Sony IMX890 சென்சார் 50 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா, 8 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 2 மெகாபிக்ஸல் மேக்ரோ கேமரா, 16 மெகாபிக்ஸல் செல்ஃபீ கேமரா12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ், 16GB ரேம் + 512GB ஸ்டோரேஜ் , 24GB ரேம் + 1TB ஸ்டோரேஜ் ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.5,000mAh திறன் கொண்ட பேட்டரி 150W சார்ஜிங் வசதிஇதன் 12GB ரேம் + 256GB ரோம் வேரியண்ட் 34,200 ரூபாய் விலையிலும், 24GB ரேம் + 1TB ரோம் வேரியண்ட் 45,610 ரூபாய் விலையிலும் விற்பனையாகி வருகிறது.Redmi K60 Ultraசெப்டம்பர் மாதம் இந்தியாவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் மொபைலான Redmi K60 Ultra 24GB LPPDR5x RAM வசதியோடு MediaTek Dimensity 9200+ SoC ப்ராசஸர் கொண்டு வெளியாகியுள்ளது.MediaTek Dimensity 9200+ SoC ப்ராசஸர்.6.67 இன்ச் 12-bit 2772×1220 பிக்ஸல் OLED டிஸ்பிளே மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட்Sony IMX800 சென்சார் 50 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா, 8 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்ஸல் போர்ட்ரைட் கேமரா, 16 மெகாபிக்ஸல் செல்ஃபீ கேமரா12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ், 16GB ரேம் + 512GB ஸ்டோரேஜ் , 24GB ரேம் + 1TB ஸ்டோரேஜ் ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.5,000mAh திறன் கொண்ட பேட்டரி 120W சார்ஜிங் வசதிஇதன் 12GB ரேம் + 256GB ரோம் வேரியண்ட் 31,831 ரூபாய் விலையிலும், 16GB ரேம் + 512GB ரோம் வேரியண்ட் 34,101 ரூபாய் விலையிலும் மற்றும் 24GB ரேம் + 1TB ரோம் வேரியண்ட் 41,344 ரூபாய் விலையிலும் விற்பனையாகி வருகிறது.RedMagic 8S Pro+சீனாவை சேர்ந்த கேமிங் மொபைலான RedMagic 8S Pro+ மொபைல் 24GB LPDDR5X RAM வசதியதோடு வெளியாகியுள்ளது.Snapdragon 8 Gen 2 SoC ப்ராசஸர்.6.8 இன்ச் BOE OLED டிஸ்பிளே மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட்Samsung GN5 sensor சென்சார் 50 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா, 8 மெகாபிக்ஸல் 120 டிகிரி அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்ஸல் மேக்ரோ கேமரா, முன்பக்கம் 16 மெகாபிக்ஸல் OmniVision under-screen கேமரா16GB ரேம் + 256GB ஸ்டோரேஜ், 16GB ரேம் + 512GB ஸ்டோரேஜ் , 16GB ரேம் + 1TB ஸ்டோரேஜ், 24GB ரேம் + 1TB ஸ்டோரேஜ் ஆகிய நான்கு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.5,000mAh திறன் கொண்ட பேட்டரி 165W சார்ஜிங் வசதிஇந்தியாவில் இதன் விலை 62,990 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.