விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி ஆலோசனை கூட்டம்! பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சென்ன:  சென்னை ஈசிஆர் பகுதியில் உள்ள   பனையூரில் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி ஆலோசனை கூட்டம், இயக்க தலைவர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இன்று  நடைபெற்றது. இதில், நடிகர் விஜய் கலந்துகொள்ளாத நிலையில், ஏராளமான மகளிர் அணியினர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நடிகர் விஜய் தலைமையில் விஜய் மக்கள் இயக்கம், அரசியல் கட்சியாக மாறும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதையொட்டி, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.