சென்னை: சென்னை சாலை பணிக்கு இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியில் முதல்கட்டமாக 5000 சாலை பணிகள் நிறைவு பெற்றுள்ளது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்து உள்ளார். சென்னை மாநகராட்சி வளாகத்மதில் உஎள்ள கூட்ட அரங்கில், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும திட்ட நிதியிலிருந்து மாதவரம் சரக்குந்து முனையத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.30.30 கோடி நிதி மற்றும் சென்னை மாநகராட்சியின் இயந்திர பொறியியல் துறையின் மூலம் 51 ஸ்கிட் ஸ்டீர் லோடர்கள் கொள்முதல் செய்வதற்காக ரூ.12.75 கோடி […]