ஓடாத படத்துக்கு எதுக்கு கேட்குறீங்க 75 சதவீதம் பங்கு?.. கொந்தளிக்கத் தொடங்கிய தியேட்டர் ஓனர்கள்!

சென்னை: புதிய படங்கள் வெளியாகும் போது விநியோகஸ்தர்கள் அதிக பங்குத் தொகை கேட்டால் இனிமேல் கொடுக்கப் போவதில்லை என்கிற முடிவுக்கு தியேட்டர் ஓனர்கள் வந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் விஜய் நடிப்பில் இந்த வாரம் வெளியான லியோ படத்துக்கு 80 சதவீதம் வரை ஷேர் கேட்கப்பட்டதாகவும் அதனால் தான் கடைசி வரை ஏஜிஎஸ், ரோகிணி,

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.