Leo Box Office: ஆக்.29 வரை ஹவுஸ்புல்.. 2 நாளில் ரூ.200 கோடியா? அடித்து நொறுக்கிய சாதனை!

சென்னை: விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள லியோ திரைப்படம் 2023 ஆம் ஆண்டில் மிகப்பெரிய வசூலை குவிக்கும் வெற்றிப்படமாக அமைந்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய, லியோ படத்தில் த்ரிஷா கிருஷ்ணன் மற்றும் சஞ்சய் தத் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் விக்ரம் மற்றும் கைதி ஆகிய படங்களை உள்ளடக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜூன் சினிமா பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாக இப்படம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.