leo mistake: லியோ படத்துல கதை ஒன்னுமே பெருசா இல்ல.. பெரிய குறை இதுதான்.. ரசிகர்கள் சொல்வது என்ன!

சென்னை: லியோ படத்துல கதை ஒன்னுமே பெருசா இல்லை என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த லியோ திரைப்படம் ஒருவழியாக வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி,

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.