இலங்கைக்கு செல்ல இனி விசா தேவையில்லை| Sri Lanka approves free visa scheme for India, China, Russia; US not on list

கொழும்பு: இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்ல, இனி விசா தேவையில்லை என இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேஷியா ஆகிய 7 நாடுகளில் இருந்து இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை. இத்திட்டத்தை மார்ச் 31ம் தேதி வரை சோதனை முயற்சியாக அமல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.