Suriya speech: ரோலக்ஸ் கேரக்டர் என்னோட பாதையையே மாற்றிவிட்டது.. சிலிர்த்த சூர்யா!

சென்னை: நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங்கில் பிசியாக நடித்து வருகிறார். படத்தின் சூட்டிங் தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து சுதா கொங்கராவின் இயக்கத்தில் சூர்யா புறநானூறு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். அடுத்த மாதத்தில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது. அடுத்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரோலக்ஸ் படத்திலும்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.