கவர்ச்சி குறித்த கேள்வி.. கூகுளில் போய் தேடுங்க.. கடுப்பான தமன்னாவின் தரமான பதில்!

சென்னை: பொது நிகழ்ச்சிக்கு கவர்ச்சி உடையில் வர என்ன காரணம் என்று செய்தியாளர் கேட்ட கேள்வியால் கடுப்பான தமன்னா அவருக்கு சரியான பதிலடி கொடுத்தார். ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ஜப்பான்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 10ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில் நேற்று

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.