ஆர் சுந்தர்ராஜனை கலாய்த்த அவரது மகன் அசோக் சுந்தரராஜன்…

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் ஆர் சுந்தர்ராஜனை அவரது மகன் அசோக் சுந்தரராஜன் கலாய்த்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. 1982 ம் ஆண்டு மோகன் நடிப்பில் வெளியாகி ஓராண்டுக்கு மேல் ஓடி சாதனை படைத்த பயணங்கள் முடிவதில்லை படத்தில் துவங்கி பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கியவர் ஆர். சுந்தர்ராஜன். வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோயில் கிழக்காலே, மெல்லத் திறந்தது கதவு, ராஜாதி ராஜா உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கிய இவர் 2000 ஆண்டு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.