மும்பை: உலக அழகி ஐஸ்வர்யா ராய் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்துல் ரசாக்குக்கு எதிராக கடும் கண்டனம் எழுந்ததை அடுத்து அவர் பகிரங்க மன்னிப்பு கேட்டார். ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற போட்டிகளில் நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று லீக் சுற்றோடு வெளியேறியது பாகிஸ்தான் அணி. இதை